நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளராகி தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் முடிவடைந்திருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ...