கோலிவுட் ஹீரோக்கள் சிலர் கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். தமிழில் நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும் தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்ளும் நடிகர் மாதவனும் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரில்லை. இறுதிசுற்று, விக்ரம் வேதா ...