$ 0 0 ஹீரோயின்கள் பலர் திருமணம் செய்துகொண்டால் பட வாய்ப்பு பறிபோய்விடும் என்பதால் 30 வயதை கடந்தும் திருமணத்தைபற்றி யோசிக்காமல் நடித்து வருகின்றனர். இவர்களைப்பற்றி காதல் கிசுகிசு வந்தாலும் கண்டுகொள்வதோ, பதில் சொல்வதோ கிடையாது. தற்போதுள்ள சீனியர் ...