$ 0 0 சீனாவில் இந்திய படங்கள் சக்கை போடு போடும் நேரமிது. ஆமிர்கானின் தங்கல் படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைக்க, சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் ரூ.200 கோடி வசூலித்தது. இதையடுத்து பல இந்தி ...