$ 0 0 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் மலையாளத்தில் இயக்கி வரும் படம் காயம்குளம் கொச்சுன்னி. இதில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹீரோவாக நிவின் பாலி நடித்து வருகிறார். படத்திலிருந்து திடீரென அமலாபால் ...