ஜி.வி.பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.பி.கே.எஸ்.லோகு, ஜி.ஓ.வெங்கடேஷ், ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கும் படம், மதயானைக் கூட்டம். கதிர், ஓவியா, விஜி சந்திரசேகர், வேல.ராமமூர்த்தி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராகுல் தருமன். இசை, என்.ஆர்.ரகுநந்தன். பாடல்கள், ஏகாதசி. ...