$ 0 0 தமிழ்ப் படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ள கண்ணன் கூறியதாவது:நான் இசையமைத்த தமிழ்ப் படம் ஹிட்டானது. அதில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. பிறகு சில படங்களுக்கு இசையமைத்தேன். அவை சரியாகப் போகவில்லை. ...