$ 0 0 நடிகை ஸ்ரேயா, ரஷ்ய பாய்பிரண்ட் ஆண்ட்ரி கோஸ்சீவ் காதல் திருமணம் சமீபத்தில் ரகசியமாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் தவிர யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. முதலில் திருமணத்தை மறுத்த ஸ்ரேயா மறுநாள் அவரே திருமண படத்தை ...