$ 0 0 நடிகை அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. ஆனாலும் பட வாய்ப்புகள் அவரை மொய்த்துக் கொண்டிருக்கின்றன. பிரபாஸுடன் காதல் சர்ச்சையிலும் அடிக்கடி சிக்கி வருகிறார். திருமணம் பற்றி கேட்டால் அதுபற்றி நேரம்வரும்போது சொல்கிறேன். ஆனால் பிரபாஸுடன் ...