$ 0 0 தமிழில் அந்த கால சூப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினிகணேசன் உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் சாவித்ரி. இவரது வாழ்க்கை சரித்திரம் நடிகையர் திலகம், மகாநதி என்ற பெயர்களில் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. ...