ராகுல், லிசா நடித்துள்ள படம், விசாகப்பட்டினம் 1+3=1. சிவசூர்யா மூவிஸ் சார்பில் சூளை பி.ஏழுமலை தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு, விஜய் ரமேஷ். இசை, ஆதீஷ். பாடல்கள், ராஜேஷ்கண்ணா. ஜமீன்கோட்டை, குடும்பச்சங்கிலி படங்களின் இயக்குனர் ராம்சந்தர் இயக்கியுள்ளார். ...