$ 0 0 பிருத்விராஜன், வீணா, ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கஜராஜ், தீப்பெட்டி கணேசன், அபூர்வா சஹானா, மைனா சூஸன் நடித்துள்ள படம், தொட்ரா. மதுராஜ் இயக்கியுள்ளார். ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது....