‘வேலைக்காரன்’ படத்தையடுத்து சீமராஜா, எஸ்கே.13 என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘கபாலி’ படத்தில் ‘நெருப்புடா...’ பாடல் எழுதியதுடன் பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதியிருப்பதுடன் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அருண்ராஜா காமராஜா. சமீபத்தில் ...