$ 0 0 கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள் மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பிரியதர்ஷனிடமிருந்து விவாகரத்து பெற்றார் ...