$ 0 0 கடந்த 2 மாதமாகவே திரையுலக நட்சத்திரங்கள் அதிர்ச்சி சம்பவங்களை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். கடந்த மாதம் ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். சென்ற வாரம் நடிகர் அமிதாப்பச்சன் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார், நடிகை தீபிகா ...