$ 0 0 பிரபல மலையாள நடிகை கவுதமி நாயர் கேரள பல்கலை கழக அளவில் எம்எஸ்சி சைக்காலஜியில் 2 வது ரேங்க் பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் துல்கர் சல்மானுடன் ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ...