$ 0 0 தீரன், தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாகவும் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகைகளில் ...