$ 0 0 முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார் ராமதாஸ். அந்த படத்தின் மூலம் அவரது பெயர் முனீஸ்காந்த் என பிரபலமானது. தொடர்ந்து மாநகரம், பசங்க 2, மரகதநாணயம், பத்து எண்றதுக்குள்ள, கலகலப்பு 2 ...