$ 0 0 நாக்க மூக்க மாதிரி அதிரிபுதிரியாக வரும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு இருப்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் முந்தல் படத்தில் இடம் பெற்றுள்ள அஸ்கா புஸ்கா பாடல் சோஷியல் மீடியாவில் செம வைரல். ...