$ 0 0 சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே, அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளிப்படுத்தினார்.நான் அப்போதுதான் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு தமிழ்ப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. செட்டில் அமர்ந்திருந்த ...