கமல், சரத்குமார், அர்ஜுன் மகள்களைத் தொடர்ந்து லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடாவும் கலாசல் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்டதுமே, அப்பாவைத்தான் எல்லாரும் பேட்டியெடுப்பாங்க. முதன்முறையா வண்ணத்திரைதான் என்னைப் பேட்டியெடுக்க தொடர்பு ...