$ 0 0 உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீரோயினாக நடித்த சந்திரகலாவை நினைவிருக்கிறதா? அவருடைய மகள் ரேஷ்மா கட்டாலா இப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகங்களைக் காட்டுகிறார். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் கதை, திரைக்கதை ...