இணைய தள டுவிட்டர் பக்கத்தில் பெரும்பாலான ஹீரோயின்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். தங்களது அன்றாட நிகழ்வுகளை பரிமாறிக்கொள்வதுடன், விதவிதமான புகைப் படங்களையும் வெளியிடுகின்றனர். அதைக்கண்டு ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். சில குறும்புக்கார ரசிகர்கள் ...