$ 0 0 வம்சம், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, திருத்தணி, நீர்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சுனைனா. சமீபகாலமாக இளம் ஹீரோயின்கள் அதிரடி வரவால் பல நடிகைகள் பட வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சுனைனாவும் ...