$ 0 0 ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் அனு இமானுவேல். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். படப்பிடிப்பு முடிந்து பட குழுவினருடன் இந்தியா புறப்பட தயாரானார். அன்று அவரது பிறந்தநாள் ...