திருமணத்துக்கு பிறகு வாய்ப்பு இல்லையா? ஷிவதா
நெடுஞ்சாலை, அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஷிவதா நாயர். தற்போது மலையாளத்தில் நடித்து வரும் அவர், மலையாள நடிகர் முரளி கிருஷ்ணனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் அவருக்கு...
View Articleதமிழில் மீண்டும் நடிப்பாரா நஸ்ரியா?
நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாய் மூடி பேசவும், திருமணம் எனும் நிக்ஹா என ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நஸ்ரியா நாசிம். ...
View Articleஎளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய அனு இமானுவேல்
‘துப்பறிவாளன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் அனு இமானுவேல். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். படப்பிடிப்பு முடிந்து பட குழுவினருடன்...
View Articleகவர்ச்சியாக நடிக்க வெட்கப்பட மாட்டேன் : சமந்தா அதிரடி
சமந்தா, நாக சைதன்யா காதல் ஜோடி, திருமணத்துக்கு பிறகு இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் இருவரும் நடிப்பில் கவனம் செலுத்துகின்றனர். சமந்தா தொடர்ந்து நடிக்க சைதன்யாவோ அவரது...
View Articleஇயக்குனர் மோதலில் நடிகர் சந்திப் கிஷன் என்ட்ரி
‘நரகாசூரன்’ பட தயாரிப்பு விவகாரத்தில் இயக்குனர் கவுதம் மேனன், கார்த்திக் நரேன் இருவருக்கும் பைனான்ஸ் பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. கவுதம் மேனன் தயாரிப்பாளராக இணைந்திருந்தும் அவர் பணம் எதுவும் தர...
View Articleநீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!
பத்திரிகையாளர்களுக்கும் சினிமாத் துறைக்கும் நெருங்கிய உறவுண்டு. அதனடிப்படையிலேயே பத்திரிகையாளர்கள் திடீர் திடீரென இயக்குநர் அவதாரம் எடுப்பது நிகழும். லேட்டஸ்டாக இந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர்...
View Articleமிஸ் ஸ்மைலுக்கு வந்த சோதனை!
மூடர்கூடம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு நினைவிருக்கிறதா? அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற முகம் பளிச்சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த முகத்துக்கு...
View Articleதேர்தலில் ரோஜாவை எதிர்க்க போட்டி போடும் நடிகைகள்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் குதித்திருப்பதுபோல் மற்ற மொழிகளிலும் நடிகர்கள் அரசியலில் குதிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாக கோலிவுட் நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். என்.டி.பாலகிருஷ்ணா,...
View Articleசண்டைன்னா எங்களுக்கு சர்க்கரைப் பொங்கல்!
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்து, தமிழ்நாட்டின் ஆட்சியையே பிடித்துவிடலாம் என்கிற அளவுக்கு உச்சநட்சத்திரங்களை உருவாக்கியவர்கள் யார் தெரியுமா? ஸ்டன்ட் கலைஞர்கள்தான்.நம்மால் சிலாகிக்கப்படும்...
View Articleவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் கெமிஸ்ட்ரி
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜுங்கா. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா சைகல் ...
View Articleநல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் : பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் நடித்து வரும் நடிகை பிரியா வாரியர் தனது கண் சிமிட்டலால் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அவர் ஓவர் ...
View Articleமீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் நயன்தாரா?
நடிகர் சிவகார்த்திகேயனுடன் தற்போது சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக செய்திகள்...
View Articleகாவிரிக்காக போராட்டம் அறிவித்துள்ள நடிகர் சங்கம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 8-ம் தேதி நடிகர் சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் பகல் 1 மணி ...
View Articleஇசைஞானி பவள விழா கொண்டாட்டம் : இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!
இந்திய திரைப்பட வரலாற்றில் ஐந்து முறை தேசிய விருது பெற்ற ஒரே இசையமைப்பாளர். இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்மபூஷண்’, ‘பத்ம விபூஷண்’ விருதுகளும் அவரது பெருமையை அங்கீகரித்திருக்கின்றன.1983ல்...
View Articleஇளையராஜா இசையமைத்த முதல் பாட்டு!
அப்போது இளையராஜா, சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கவில்லை. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். வெங்கடேஷ் இசையில் இரட்டை இயக்குநர்களான தேவராஜ் - மோகன்...
View Articleநடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ஸ்ரேயா
ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரேயா. முன்னணி ஹீரோயின்கள் ரேஸில் ஓடிக்கொண்டிருந்தவருக்கு திடீரென்று சுணக்கம் ஏற்பட்டது. மார்க்கெட் டல்லடித்து வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை...
View Articleஇசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா சொகுசு கார் திருட்டு
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ரூ.60 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருடன் மாயமான டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது...
View Articleடோனி படத்தில் நடித்த நடிகை புலம்பல்
இந்திய கிரிக்கெட் அணி மாஜி கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. டோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்திருந்தார். கதாநாயகியாக திஷா பதானி நடித்தார். படத்தில் இவர் ...
View Articleவேலைநிறுத்தம் நடக்கும் நேரத்தில் படப்பிடிப்பா? விஜய்சேதுபதி படம் மீது புகார்
விஜய்சேதுபதி, சாயிஷா சைகல் நடிக்கும் படம் ‘ஜூங்கா’. கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு போர்சுக்கல், ஜார்ஜியா போன்ற நாடுகளில் திட்டமிடப்பட்டது. அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தயாரிக்க ரூ.20...
View Articleஇசைஞானிக்கு கோயில் கட்ட ஆசைப்பட்ட பக்தர்!
மணமகளே மருமகளே... வா வா.... உன் வலது காலை எடுத்து வைத்து வா வா... என்ற பாடல் இன்றைக்கும் கல்யாண வீடுகளின் குடும்ப கீதம்.இந்தப் பாடலை எழுதியது கவியரசர் கண்ணதாசன் என்று பலரும் நினைத்துக் ...
View Article