அப்போது இளையராஜா, சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கவில்லை. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். வெங்கடேஷ் இசையில் இரட்டை இயக்குநர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்தில் சிவகுமார் - ஜெயசித்ரா நடித்த ‘பொண்ணுக்கு தங்க ...