$ 0 0 ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் வெளியிடுவதற்கென்றே பிரபல ஹீரோக்களின் படங்கள் தயாரிக்கப்படுவதுண்டு. ரஜினி காந்த் நடித்த படங்கள் உள்பட பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் இந்நாளில் திரைக்கு ...