நிர்வாண வீடியோ வெளியிட்ட தமிழ் நடிகை : ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
தமிழில் ஜீவன் நடித்த யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. ஆங்கிலத்தில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் ஆபாசமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில...
View Articleஇயக்குனரை வெளுத்து வாங்கிய நடிகை
சென்ற ஆண்டு கோலிவுட் பாடகி சுசித்ரா பெயரில் சுசிலீக் என்ற இணைய தள பக்கத்தில் பிரபல ஹீரோக்களைபற்றி தாறுமாறாக புகார்கள் கூறப்பட்டன. தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது. இது...
View Articleமெல்லிசை மன்னருக்கு பிடித்த ராஜா பாட்டு!
பொதுவாக மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப் பற்றி அதிகம் கருத்து தெரிவிக்கமாட்டார் இளையராஜா. எனினும், ‘டாக்டர் சிவா’ படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதனின் ‘மலரே... குறிஞ்சி மலரே...’ பாடல் குறித்து,...
View Articleஅஜித்தின் விஸ்வாசத்தில் இணையும் போஸ் வெங்கட்
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடிக்க உள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் படப்பிடிப்பு திரைத்துறையினர் நடத்தி வரும் ஸ்டிரைக் முடிந்ததும் தொடங்க உள்ளது. இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்....
View Articleநயன்தாராவின் அறம் படத்தின் 2-ம் பாகம் பணிகள் தீவிரம்
நயன்தாராவுக்கு தனி கம்பீரத்தையும், பல விருதுகளையும் பெற்றுத்தந்த அறம் படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 2-ம் பாகத்திலும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளையே படத்தின் இயக்குனர் கோபி நயினார்...
View Articleரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சைரா நரசிம்ம ரெட்டி
தெலுங்கில் வரலாற்று படமாக தயாராகி வரும் சைரா நரசிம்ம ரெட்டிக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நரசிம்ம ரெட்டியாக...
View Articleரூ.100 கோடி வசூலித்துள்ள ரங்கஸ்தலம்
தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படம் அதிவேகத்தில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஆந்திராவில்...
View Article2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் சஸ்பென்ஸ்
ரஜினி நடிக்கும் 2.0 படத்தை ஷங்கர் இயக்குகிறார். அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். விஞ்ஞானி, ரோபோ என இரட்டை வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். ஹீரோயினாக எமி ஜாக்ஸன் நடித்திருந்தாலும் அவரும் இன்னொரு...
View Articleதமிழ் புத்தாண்டுக்கு புதுபடங்கள் ரிலீஸ் ஆகுமா? தியேட்டர் அதிபர்கள் விஷாலுடன்...
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் வெளியிடுவதற்கென்றே பிரபல ஹீரோக்களின் படங்கள் தயாரிக்கப்படுவதுண்டு. ரஜினி காந்த் நடித்த படங்கள் உள்பட பல முன்னணி ஹீரோக்கள்...
View Articleஷூட்டிங் இல்லாததால் கிராமத்தில் பொழுதை கழிக்கும் ஹீரோயின்
திரையுலகில் வேலை நிறுத்தம் நடப்பதால் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் ஓய்வாக இருக்கின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி பலர் வெளிநாடுக்கு ஜாலி டூர் கிளம்பி விட்டனர். அவர்களில் நடிகை...
View Articleஇந்தி நடிகரை பாடவைத்த இசை அமைப்பாளர்
நடிகர்கள் கமல், விஜய், தனுஷ் போன்றவர்கள் நிறைய பாடல்கள் பாடி உள்ளனர். ‘மன்னன்’ படத்தில், ‘அடிக்குது குளிரு’ பாடலை பாடினார் ரஜினி. ‘அஞ்சான்’ படத்தில், ‘ஏக் தோ தீன் ஒத்துக்கடி’ பாடல் பாடினார் சூர்யா. ...
View Articleசட்ட நடவடிக்கை எடுப்பேன் : மிரட்டல் நடிகைக்கு இயக்குனர் எச்சரிக்கை
கோலிவுட் ஹீரோக்கள் பற்றி சுசி லீக் இணைய தள பக்கத்தில் கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாயின. இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை தான் கூறவில்லை என்று பாடகி சுசித்ரா கூறினார்....
View Articleசில்க் படத்தில் நட்ராஜ்
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் நடிக்கும் திரில்லர் கதை கொண்ட படம், சில்க். இரட்டையர்கள் ஹரி, ஹரீஷ் இயக்குகின்றனர். அவர்கள் கூறும்போது, ‘ஆ, அம்புலி படங்களுக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறோம். இந்தப்...
View Articleஜோக்கர் ஹீரோயினுக்கு திருமணம்
மலையாளத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதுடன், நடன நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாகப் பங்கேற்று வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். தமிழில் அவர் அறிமுகமான படம், ஜோக்கர். இதையடுத்து, விஜய் சேதுபதி...
View Articleஸ்வாதிஷ்டாவுக்கு டைரக்டர் கண்டிஷன்
சவரக்கத்தி, கீ படங்களில் நடித்துள்ள ஸ்வாதிஷ்டா கூறுகையில், ‘சினிமாவில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஜெயிப்பது சவாலான விஷயம். சவரக்கத்தி படத்தில் நடித்தேன். இதற்குமுன் இன்ஜினியரிங் மற்றும் ஜர்னலிசம்...
View Articleமல்லுவுட்டில் பாபி சிம்ஹா
மலையாளத்தில் கம்மரசம்பவம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், பாபி சிம்ஹா. இதில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத்துடன் இணைந்து நடித்துள்ள அவர் கூறுகையில், ‘என் சினிமா...
View Articleமம்மூட்டியுடன் மீண்டும் இணையும் ராய் லட்சுமி
தமிழில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகள் வென்று வருகிறது. இதையடுத்து அவர், மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப்...
View Articleரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
ரஜினியின் காலா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் 2-வது முறையாக ரஜினி நடித்துள்ள படம் காலா. இதில் ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காலா படத்தை...
View Articleமீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணையும் சூர்யா
இயக்குனர் ஹரி - நடிகர் சூர்யா மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இந்த புதிய புதிய படம் நிச்சயம் சிங்கம் படம் வரிசையில் இருக்காது என்று கூறப்படுகிறது. விரைவில் புதிய படத்திற்கான அறிவிப்பு ...
View Articleஅஜித்தை இயக்கும் பிரபுதேவா?
போக்கிரி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த பிரபுதேவா அடுத்ததாக அஜித்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்,...
View Article