$ 0 0 போக்கிரி படத்தை இயக்கி ஹிட் கொடுத்த பிரபுதேவா அடுத்ததாக அஜித்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவே நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பு ...