கொடிவீரன் படத்தில் நிஜமாக மொட்டை அடித்துக் கொண்டு வில்லியாகவும், சவரக்கத்தி படத்தில் அப்பாவித்தனம் நிரம்பிய மாற்றுத்திறனாளியாகவும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார், பூர்ணா. இப்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்து வரும் ஒரு குட்டநாடன் பிளாக் படத்தில், ...