கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பிரபலங்கள் சிலர் தங்கள் தலைமுடியை அவ்வப்போது தானம் அளிப்பது நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஓவியாவும் ...