$ 0 0 சென்னை : இயக்குனர் பிரபு சாலமன், தனது பெயரைச் சொல்லி நடிகர், நடிகைகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் மீது போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிரபல இயக்குனர்கள் ...