$ 0 0 ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ள படம் அசுரகுரு. இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்டை, குற்றம்-23, புரியாத புதிர், கொடி வீரன், உள்ளிட்ட படங்களில் நடித்த மகிமா ...