இந்திக்கு போகிறார் யுவன் ஷங்கர் ராஜா?
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’.ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்புக் கொண்ட இந்தப் படத்தில் ஹரிஷ் நாயகனாக...
View Articleஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் சமந்தா
சிவகார்த்திகேயனோடு நடிக்கும் ‘சீமராஜா’ படத்துக்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி சாலக்குடி அருவியில் எடுக்கப்பட்டது. அருவியில் நனைந்து ஜல்பு பிடித்துக் கொண்ட நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் கொஞ்சம்...
View Articleநடிகையின் மடி மீது அமர்ந்த இயக்குநர்!
சர்வதேச விருதுகளை வாங்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழில் நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘மன் மர்ஷியான்’ படத்தை இயக்குகிறார்....
View Articleகாதலனை ஹீரோவாக்குகிறார் நயன்தாரா : கோலிவுட்டில் பரபரப்பு
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய...
View Articleஅசுரகுருவில் விக்ரம் பிரபு ஜோடியாக மகிமா நம்பியார்
ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ள படம் அசுரகுரு. இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்டை, குற்றம்-23, புரியாத புதிர், கொடி வீரன், உள்ளிட்ட படங்களில் நடித்த...
View Articleடாப்லெஸ் போராட்ட நடிகைக்கு புதுசிக்கல்
பட வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிப்பேன் என்று தடாலடி அறிவிப்பு வெளியிட்ட டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி, இயக்குனர் சேகர்கம்முலா, மற்றொரு ஹீரோ பற்றி...
View Articleமகனை விளையாட்டு வீரனாக்கிய மாதவன்
‘அலைபாயுதே’ தொடங்கி ‘விக்ரம் வேதா’ வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மாதவன். இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். வழக்கமாக ஹீரோக்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நடிப்பையே தேர்வு செய்கின்றனர்....
View Articleரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது காலா?
ரஜினி நடித்துள்ள படம் ‘காலா.’ தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இதில் கரிகாலன் என்ற கதாபாத் திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். நெல்லையிலிருந்து மும்பை சென்று தாதாவானவரின் வாழ்க்கையை...
View Articleதமன்னா வருத்தத்தை தீர்க்க ஹீரோ முடிவு
பாகுபலி முதல்பாகத்தில் அனுஷ்கா, தமன்னா நடித்திருந்தனர். இதில் அனுஷ்காவுக்கு கதாபாத்திரம் குறைவாகவும், தமன்னாவுக்கு அவரைவிட முக்கியத்துவம் தரப்பட்டிருந்ததாகவும் விமர்சனங்கள் வெளியாகின. பின்னர்...
View Articleஐதராபாத்தில் அஜித்தின் விஸ்வாசம்
அஜித்தின் விஸ்வாசம் படம் ஐதராபாத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட அரங்குகள் ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிந்த உடன்...
View Articleஜப்பானிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் பாகுபலி 2
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும் மக்களை திரையரங்கம் நோக்கி படையெடுக்க வைத்த பாகுபலி 2 ஜப்பானிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஜப்பானில் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியானது. அங்கு இப்படம் ...
View Articleஇந்தி சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்
மாதவன், விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது மிலன் டாக்கீஸ் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்...
View Articleதாய் ஆவதற்கு நேரம் குறித்த சமந்தா
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பிலிருந்து விலகாமல் இருக்கிறார். சில ஹீரோயின்கள் திருமணத்துக்கு பிறகு வெயிட்போட்டு குண்டான தோற்றத்துக்கு...
View Articleராம் கோபால் பாணியில் கோலிவுட் இயக்குனர்
சூர்யா, விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரம், ரங்கீலா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா நடித்த, ‘காட் செக்ஸ் ட்ரூத்’ என்ற படம் ...
View Articleடாப்லெஸ் போராட்ட நடிகைக்கு கங்கனா ரனாவத் அட்வைஸ்
பாலியல் சர்ச்சை குறித்து நடவடிக்கை கோரி டாப் லெஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக கைது செய்யப்பட்டதுடன், நடிகர் சங்கத்தில் அவரது உறுப்பினர் படிவம்...
View Articleஅனுஷ்காவை கைவிட்டு வேறு நடிகையுடன் திருமணம்? பிரபாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி
பாகுபலி காதல் ஜோடிகள் பிரபாஸ், அனுஷ்கா நிஜவாழ்விலும் காதல் ஜோடிகளாக உலா வருவதாக திரையுலகில் அடிக்கடி பேச்சு எழுகிறது. இதுபற்றி பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார் அனுஷ்கா. ஒரு கட்டத்தில், ‘நாங்கள்...
View Articleகணவருக்கு சன்னிலியோன் தந்த வாக்குறுதி
இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் சன்னி லியோன். ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். ...
View Articleஐதராபாத்துக்கு ஸ்ருதிஹாசன் ரகசிய விசிட்
நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புதிய படங்கள் நடிக்காமல் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேலுடன் அதிக நேரம் செலவிடுகிறார். அவருடன் டேட்டிங்...
View Articleகாஜலுக்கு காதல் வலைவீசிய நடிகர்
காஜல் அகர்வாலுக்கு முன்னதாக நடிக்க வந்த சில நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டனர். ஆனாலும் காஜல் அகர்வால் இன்னமும் சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அதன் காரணமாக தனக்கு...
View Articleஎனக்கு டப்பிங் பானுப்பிரியாவா? கீர்த்தி சுரேஷ் மறுப்பு
சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் மகாநடி படம், வரும் மே 9ம் தேதி ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில்...
View Article