கிராமத்து பெண்ணாக நடித்தால் மறுபடியும் அதேவேடம் வருவதும், கவர்ச்சியாக நடித்தால் மீண்டும் அதுபோன்ற வேடங்களே வருவதும் என பெரும்பாலான நடிகைகளுக்கு கதாபாத்திரங்கள் அமைவது வழக்கம். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புருஸ்லி’ படத்தில் நடித்த கிரித்தி கர்பன்டாவுக்கு ...