65-வது தேசிய விருதுகள் அறிவிப்பு : ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 விருதுகள்
டெல்லியில் 65-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் டேக் ஆஃப் என்ற மலையாள படத்துக்காக நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் ஆவண படமாக டூலெட் படத்திற்கு...
View Articleஎன்டிஆர் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் காஜல்
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை...
View Articleஅப்பாவை இயக்கும் மகன்
சென்னையிலுள்ள பாரதிராஜா சினிமா கல்லூரியில், நடிப்பு சம்பந்தமாகப் பாடம் நடத்துவது மற்றும் நடித்துக் காட்டுவது என தன் பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டார் நடிகர் மனோஜ் கே.பாரதி. தன் தந்தை இயக்கத்தில்...
View Articleபிள்ளையும் கையுமாக ஷூட்டிங் வரும் பூமிகா
சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ...
View Articleஉண்மை சம்பவ கதையில் நடிக்கும் ஹீரோயின்
கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார் வரலட்சுமி. சண்டகோழி 2ம் பாகத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதுடன், விஜய் 62 படத்திலும் முக்கிய வேடம்...
View Articleஇருமொழி படத்தில் நடிக்கிறாரா கார்த்தி?
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கார்த்தி அப்படத்தின் வெற்றிக்குபிறகு அடுத்த படம் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வந்தார். தனது அண்ணன் சூர்யா தயாரிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’...
View Articleமகிழ்ச்சி - வேதனையில் ஆழ்ந்த தமன்னா
‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வரும் தமன்னா தெலுங்கு, இந்தி, மராத்தியில் 5 படங்களில் நடித்து வருகிறார். போதுமான அளவுக்கு படங்கள் இருந்தபோதும் அவர் மகிழ்ச்சியில் மட்டுமல்லாமல் வேதனையிலும்...
View Articleஎந்த ரோலுக்கும் நான் தயார் கிரித்தி சொல்கிறார்
கிராமத்து பெண்ணாக நடித்தால் மறுபடியும் அதேவேடம் வருவதும், கவர்ச்சியாக நடித்தால் மீண்டும் அதுபோன்ற வேடங்களே வருவதும் என பெரும்பாலான நடிகைகளுக்கு கதாபாத்திரங்கள் அமைவது வழக்கம். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக...
View Articleமீண்டும் மல்லுவுட்டில் திரிஷா
ஹே ஜூட் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார், திரிஷா. இதில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். இதற்குமுன் மலையாளத்தில் நடிக்க பலமுறை அழைத்தும் கூட அவர் நடிக்கவில்லை. இதற்குக் காரணம், சம்பளம். அவர் கேட்ட ...
View Articleதமிழில் பிரியா வாரியர்?
விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கியநலன் குமாரசாமி, மாயவன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அடுத்து அவர் இயக்கும் படத்தில், ஒரு...
View Articleதனுஷின் பேவரைட் ஹீரோ
மலையாளப் படங்கள் தயாரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறார், தனுஷ். தமிழில் பல படங்கள் தயாரித்துள்ள அவர், தற்போது வடசென்னை, மாரி 2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தரங்கம் ...
View Articleபி.சுசீலா இசையில் ஜூலி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஒரு சில பாடகர்களே இசை அமைப்பாளர்களாகவும் பொறுப் பேற்றிருக்கின்றனர். பாடகிகளில் இசை அமைப்பாளர் பொறுப்பு ஏற்பது அபூர்வம். 4 தலைமுறை நட்சத்திரங்களுக்கு சுமார் 40...
View Articleதினம் 8 மணி நேரம் தூங்கி ஒல்லியான நடிகை
போக்கிரி, கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பதுடன் குத்துபாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் முமைத்கான். கடந்த 2 வருடமாகவே நடிப்பிலிருந்து ஒதுங்கி...
View Articleசிறுமி ஆஷிபா பலாத்கார படுகொலை : நடிகை பார்வதி கண்டனம்
ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆஷிபா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகிலிருந்தும் ஏராளமான கண்டன குரல்கள் எதிரொலித்து வருகின்றன. கமல்ஹாசன்...
View Articleடிஜிட்டலில் உலா வரும் எம்ஜிஆர்
1970, 80 மற்றும் அதற்கு முன்பு வெளியாகி ஹிட்டான அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், கர்ணன், வசந்தமாளிகை போன்ற ஒரு சில படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சமீபகாலங்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது....
View Articleதங்கை டு ஹீரோயின்
மேயாத மான் படத்தில் தங்கை வேடத்தில் அறிமுகமானவர், இந்துஜா. இப்போது பில்லா பாண்டி, மெர்க்குரி, பூமராங், உதயநிதி மற்றும் விக்ரம் பிரபு படம் என நடித்து வருகிறார். ‘நான் நடிகையாவதற்கு முன், எந்த சினிமா ...
View Articleஜோதிகா படத்தில் விதார்த்
மொழி படத்துக்குப் பிறகு ஜோதிகாவை இயக்க உள்ளார், ராதா மோகன். இந்தியில் வெளியான தும்ஹாரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இதில், திருமணம் செய்துகொண்ட நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார்....
View Articleபாடகர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் - எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பாடகர்களுக்கு ராயல்டி பெற்று தருவதற்காக, இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் (இஸ்ரா) அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயை வசூலித்து, உரியவர்களுக்கு அந்தத் தொகையை வழங்கும்...
View Articleசினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது? அரசு சார்பில் நாளை முத்தரப்பு...
தமிழ்ப் படவுலகில் கடந்த 46 நாட்களாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதி முதல் தமிழில் புதுப்படங்கள் ரிலீஸ் செய்வது மற்றும் மார்ச் 16ம் தேதி முதல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு மற்றும் ...
View Articleபூர்ணா நடிக்கும் குந்தி
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசுகுமார் தயாரிக்க, எஸ்எப்எப் டிவி இணைந்து வழங்கும் படம், குந்தி. பூர்ணா, அபினவ், கிஷோர், அபிமன்யு சிங், தன்வி, கிருத்திகா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, கர்ணா. இசை,...
View Article