$ 0 0 பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஒரு சில பாடகர்களே இசை அமைப்பாளர்களாகவும் பொறுப் பேற்றிருக்கின்றனர். பாடகிகளில் இசை அமைப்பாளர் பொறுப்பு ஏற்பது அபூர்வம். 4 தலைமுறை நட்சத்திரங்களுக்கு சுமார் 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பவர் பி.சுசீலா. ...