ஜம்மு காஷ்மீரில் சிறுமி ஆஷிபா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகிலிருந்தும் ஏராளமான கண்டன குரல்கள் எதிரொலித்து வருகின்றன. கமல்ஹாசன் நேற்றுமுன்தினம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் சிறுமியை ...