$ 0 0 திருமணம் ஆனபிறகு பல நடிகைகள் நடிப்பிலிருந்து ஒதுங்கிய காலம் உண்டு. கடந்த சில வருடங்களாக திருமணத் துக்கு பிறகும் நடிகைகள் மீண்டும் நடிக்க வருகின்றனர். நாக சைதன்யாவை மணந்த சமந்தாவும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ...