$ 0 0 ‘மூடர் கூடம்’ படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். அந்தப் படம் வெளியாகி ஐந்தாண்டுகள் ஆகிய நிலையிலும் படத்தை இயக்கிய நவீன், தன்னுடைய அடுத்தபட அறிவிப்பை வெளியிடாமல் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார். ...