![]()
“கணவர், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் பூர்ணா திடீரென ஓர் அதிர்ச்சி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. தன்னுடைய குழந்தைகளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் பேயிடமிருந்து எப்படி காப்பாற்றினார் என்பதே ‘குந்தி’ என்கிற படம்” ...