![]()
இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் கோபக்காரர்கள் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. சில நடிகர், நடிகைகள் இவர்கள் இயக்கத்தில் நடிக்கும்போது திட்டு வாங்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. ஆனால் கடினமான இயக்குனர்களிடம் பணியாற்றுவதுதான் தனக்கு ...