$ 0 0 மலையாளத்தில் முன்னணி நடிகராகி விட்டாலும் தமிழில் முத்திரை பதித்தே தீருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ...