$ 0 0 கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஏழெட்டு படங்களில் கமிட்டாகி உட்காரக் கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில்தான் இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் ஐல என்கிற ஐஸ்வர்ய லட்சுமி படத்தின் கதையைச் சொன்னார். முழுக் ...