$ 0 0 கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர், பாலிவுட்டைச் சேர்ந்த ஹிமேஷ் ரேஷ்மியா. இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட அவர், ஏற்கனவே ...