$ 0 0 கவண் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ...