![]()
மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை தமிழில், ‘நடிகையர் திலகம்’, தெலுங்கில், ‘மகாநதி’ பெயர்களில் திரைப்படமாகி வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சாவித்ரி பிறருக்கு உதவுவதுபோன்றும் அவரது நடிப்பு திறனையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டதுபோல் அவர் மதுவுக்கு ...