கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ்
கவண் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாரிஸ்...
View Articleபாடலாசிரியர் ஆனார் சிவகார்த்திகேயன்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம், கோலமாவு கோகிலா (கோகோ). அனிருத் இசையில் உருவான ‘எதுவரையோ’ என்ற பாடல் வரி வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விவேக் மற்றும் கவுதம் மேனன்...
View Articleநகைச்சுவை படத்தில் நடிக்க விரும்பும் சமந்தா
ரங்ஸ்தலம், இரும்புத்திரை, மகாநதி ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நகைச்சுவை படத்தில் நடிக்க சமந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளது என்பதால் ரசிகர்களை...
View Articleபாராட்டு மழையில் விஷாலின் இரும்புத்திரை
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள இரும்புத்திரை படம் பல தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. விறு விறுப்பான கதை களத்தால் சலிப்பு தட்டாமல் படம் செல்வதாக பெரும்பாலான...
View Articleஇனி ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிப்பேன் : விஜய் ஆண்டனி
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம், காளி. விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனேனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடித்துள்ளனர். மே 18ம் தேதி ரிலீசாகும் படத்தை பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது: பெண்களுக்கு ஆண்கள்...
View Articleசாவித்ரி மது குடிக்கும் காட்சி வைத்தது ஏன்? இயக்குனருக்கு சிரஞ்சீவி கேள்வி?
மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை தமிழில், ‘நடிகையர் திலகம்’, தெலுங்கில், ‘மகாநதி’ பெயர்களில் திரைப்படமாகி வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சாவித்ரி பிறருக்கு உதவுவதுபோன்றும் அவரது நடிப்பு திறனையும்...
View Articleஹாலிவுட் இயக்குனர்களுடன் இணைந்து நந்திதா தாஸ் போராட்டம்
அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்பறவை படங்களில் நடித்திருப்பவர் நந்திதா தாஸ். இவர், ஃபிராக், இன்டிபென்ஸ் ஆப் ஃப்ரீடம், மேன்டோ என 3 படங்கள் இயக்கி இருக்கிறார். பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் பட...
View Articleபிரபலம் ஆனாலும் என் குணம் மாறாது : ரகுல் சொல்கிறார்
ரகுல் ப்ரீத் சிங் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதுடன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் பழகியதுபோல் இப்போது ரகுல் பழகுவதில்லை என்று ஒரு சிலர் அவர் மீது புகார் ...
View Articleகாலாவுடன் ரிலீசாகும் புது ஜுராசிக் பார்க்
ஜுராசிக் பார்க் படத்தின் புதிய பாகம் ரிலீசாக உள்ளது. ஜுராசிக் பார்க் ஃபாலன் கிங்டம். ஓவன் (கிறிஸ் ப்ராட்) மற்றும் கிளாரி (ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட்) ஆகிய இருவரும், அழிந்துவரும் டைனோசர் இனத்தைக் காக்க ...
View Articleவெளிநாட்டில் யோகா பயிற்சி பெற்ற நடிகை
மணிரத்னம் இயக்கிய ‘உயிரே’ படத்தில், ‘தக சய்ய சய்ய’ பாடலுக்கு ரயில் மீது நின்றபடி கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர் மலெய்கா அரோரா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் படங்களும்...
View Articleதமிழ் இயக்குனர்கள் இந்தியில் நிலைக்காதது ஏன்? பிரபுதேவா பதில்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் இந்தி படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களது படங்கள் வெற்றிகரமாக அமைந்தபோதும் தொடர்ந்து அங்கு அதிக படங்களில் நீடித்து...
View Articleஇயக்குனரை கட்டிப்போட்ட ஹீரோ
டைட்டிலை படித்தவுடன் ஏதோ அடிதடி மேட்டர் என்று பரபரப்பாகிவிடாதீர்கள். காமெடியான விஷயம்தான். ‘இவன் தந்திரன்’ படத்தையடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படம் ‘பூமராங்’. அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்....
View Articleசவுந்தர்யா வாழ்க்கை சரித்திரம் உருவாகிறது
மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை ‘நடிகையர் திலகம்’ பெயரில் தயாராகி திரைக்குவந்து வெற்றி பெற்றிருக்கிறது. சாவித்ரி கதாபாத்திரத்தை கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்திருக்கிறார். இதையடுத்து ரஜினி, கமலுடன்...
View Articleதமன்னாவின் ரோல் மாடல் நடிகை யார்?
நடிகர், நடிகைகள் தங்களுக்கென்று ரோல் மாடல்களை மனதில் நிறுத்திக்கொண்டு தங்கள் பாணியில் நடித்து வெற்றி இலக்கை தொடுகின்றனர். தமன்னாவை பொறுத்தவரை தொடக்ககாலத்தில் அவருக்கு முக்கியமான வேடங்கள் தரப்படவில்லை....
View Articleஇரும்பு கூண்டுக்குள் அடைபட்ட கவர்ச்சி நடிகை
கமலின் தசாவதாரம், ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். இரும்பு கூண்டுக்குள் தன்னைத்தானே சிறைவைத்திருந்த நிலையில் காணப்பட்ட அவர்...
View Articleதிருமணத்துக்கு பிறகு சீனியர் நடிகருடன் மீண்டும் ஜோடிபோடுகிறார் ஸ்ரேயா
ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் ஜோடி போட்ட ஸ்ரேயாவுக்கு திடீரென்று வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து சமீபத்தில் ரகசிய காதலன் ஆன்ட்ரி கொசேவ்...
View Articleதிருமணமாகி 30 வருடம் மனைவிக்கு மோகன்லால் ஸ்பெஷல் பரிசு
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமிழ் சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் மகள் சுசித்ராவை திருமணம் செய்தவர். இவர்கள் சமீபத்தில் 30வது திருமண நாளை கொண்டாடினர். அப்போது மனைவிக்கு ஸ்பெஷலாக பரிசு...
View Articleகல்லூரி மாணவியாக நடிக்க தயங்கிய தன்ஷிகா
பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ள படம், காலக்கூத்து. மே 25ம் தேதி ரிலீசாகும் இந்தப் படம் குறித்து இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: மதுரை கதைக்களம். 2 இளைஞர்களுக்கான நட்பு...
View Articleஜூன் 10ல் தயாரிப்பாளர்கள் கில்டு தேர்தல்
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்துக்கு (கில்டு), வரும் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடந்திருக்க வேண்டும். உறுப்பினர்களின்...
View Articleநல்ல படங்களுக்கு வரவேற்பு இல்லை என்றால் கோபம் வரும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஒரு குப்பை கதை பட பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியது: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. மைனா படம் பார்க்கும்போது எப்படியொரு பாதிப்பு ...
View Article