$ 0 0 சண்டக்கோழி படத்துக்கு பிறகு, மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் படம், சண்டக்கோழி 2. விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லியாக வரலட்சுமி நடிக்கின்றனர். யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். ‘இது எனது 25வது ...